Friday, April 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/16/large/788673.jpgஅயோத்யா மண்டப வரவு செலவை ஆராய குழு: அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: அயோத்யா மண்டபத்தின் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்ய தணிக்கை குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் அயோத்யா மண்டபம் இயங்கி வந்தது. இந்தசூழலில், ஸ்ரீராம் சமாஜ் நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2013-ம் ஆண்டு அயோத்யா மண்டபத்தை கையகப்படுத்த முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...