Thursday, June 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/10/large/811762.jpgசென்னை, மயிலாடுதுறை உள்பட 9 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து தீவிர விசாரணை

சென்னை: சென்னை, மயிலாடுதுறை, காரைக்கால் உள்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டன. மேலும், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு குறித்து சிலரிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்தச் சோதனையில் செல்போன், சிம் கார்டுகள், ஆயுதங்கள் மற்றும் சில ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...