
சென்னை: சொற்பத் தொகைக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது தீவிர சமூக குற்றம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்