Wednesday, June 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/08/large/811336.jpgகோவை | கல்விக்கடன் தொகையை அதிகப்படுத்த பி.ஆர்.நடராஜன் எம்.பி அறிவுறுத்தல்

கோவை: மாணவர்களுக்கான கல்விக்கடன் தொகையை வங்கிகள் அதிகப்படுத்த வேண்டும் என வளர்ச்சிக் கூட்டத்தில் குழுவின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் அறிவுறுத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் இன்று (ஜூன் 8) நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினர் தலைவரும், கோவை மக்களவை உறுப்பினருமான பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். குழுவின் துணைத் தலைவரும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினருமான கு.சண்முகசுந்தரம், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...