Sunday, June 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/20/large/816175.jpgமுதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல்: 2 நாட்களுக்கு நிகழ்ச்சிகள் தள்ளிவைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருப்பதால், 2 நாட்களுக்கு அவர் பங்கேற்க இருந்தஅரசு நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

சென்னையிலும், வெளியூர்களிலும் அரசு மற்றும் திமுக சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். முன்னாள் தலைமை வழக்கறிஞர் மறைந்த வி.பி.ராமன் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் முதல்வர் பங்கேற்க இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...