Sunday, June 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/13/large/813134.jpgசென்னையில் நடைபெற்றுவரும் 2-ம் கட்ட சுரங்கப்பாதை பணிக்காக 23 ராட்சத துளையிடும் இயந்திரங்கள் ஆகஸ்ட்டில் வரும்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் நம்பிக்கை

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை தோண்டும் பணிக்காக, 23 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபரில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...