Wednesday, June 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/02/large/808644.jpgமக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் - துறை செயலர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் நம் மீது வைத்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும். திட்ட செயல்பாடுகளில் கள ஆய்வும், மக்களின் கருத்தை அறிதலும் மிக முக்கியம் என்று துறை செயலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

பல்வேறு துறைகளின்கீழ் அரசு வெளியிட்ட அறிவிப்புகளின் செயல்பாடுகள், அவற்றின் தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடனான 2 நாள் ஆய்வுக் கூட்டம் நேற்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல் நாள் ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, முதல்வரின் செயலர் உதயச்சந்திரன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...