Tuesday, July 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/06/large/822747.jpgஜூலை 11-ல் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்குமா? - இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது இன்று விசாரணை

சென்னை/புதுடெல்லி: ஒற்றைத் தலைமை விவகாரத்தையடுத்து அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் தொடர்கிறது. எனவே, பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளபடி வரும் 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா என்று தொண்டர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மனுக்கள் மீது இன்று (ஜூலை 6) விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...