Thursday, July 14, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/15/large/826657.jpgஇபிஎஸ் உட்பட 22 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து இபிஎஸ் உள்ளிட்ட 22 நிர்வாகிகளை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

அதிமுக தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த 11-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இபிஎஸ் தரப்பு கட்சியில் இருந்து நீக்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலைஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் நீக்கி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...