Saturday, July 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/10/large/824473.jpgதுவாக்குடி சுங்கச்சாவடியில் சசிகலா கார் மீது வேகத் தடுப்பு கட்டை இடிப்பு - கண்டித்து ஆதரவாளர்கள் நள்ளிரவில் போராட்டம்

திருச்சி: துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்தபோது சசிகலாவின் கார் மீது அங்கிருந்த தானியங்கி வேகத்தடுப்பு கட்டை இடித்தது. இதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி, நேற்று முன்தினம் விழுப்புரத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, இரவில் கார் மூலம் தஞ்சாவூருக்குப் புறப்பட்டார். அவருடன் 10-க்கும் மேற்பட்ட கார்களில் அவரது ஆதரவாளர்கள் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...