Friday, July 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/23/large/830186.jpgகடலில் 360 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தளத்துடன் இரும்பு மேம்பாலம் - கருணாநிதி நினைவிடம் அருகில் 137 அடி உயர பேனா

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தை ஒட்டி வங்கக் கடலின் உள்ளே 137 அடியில் பிரமாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை நிறுவும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடத்தை ஒட்டிய வங்கக்கடலினுள் 137 அடி உயரபேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...