Tuesday, July 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/06/large/822778.jpg'அங்கு ஆதித்யா; இங்கு உதயநிதி.. தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்' - பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, காவல் நிலைய மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் குழப்பமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து ஜூலை 5-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...