Tuesday, August 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/03/large/834776.jpgபோக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க சென்னையில் 'சூப்பர் குட்டி போலீஸ்' திட்டம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: போக்குவரத்து விதிமீறல் குறித்து மாணவர்கள் கண்காணிக்கும் வகையில் யங் இந்தியன் (சென்னை) அமைப் புடன் சென்னை காவல் துறை இணைந்து முன்னெடுக்கும் ‘சூப்பர் குட்டி போலீஸ்' திட்டத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்றுதொடங்கி வைத்தார்.

சென்னை, செனாய் நகரில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில், நிகழாண்டுக்கான சாலைபாதுகாப்பு ரோந்துப் பிரிவு (ஆர்எஸ்பி)மற்றும் சூப்பர் குட்டி போலீஸ் ஆகிய திட்டங்களை, காவல் ஆணையர் சங்கர்ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...