Friday, August 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/13/large/839832.jpgபெண்களுக்கான சலுகை பயணத்தால் வருவாய் பற்றாக்குறை - உதிரிபாக கொள்முதலுக்கு நிதியின்றித் திணறுகிறதா மாநகர போக்குவரத்துக் கழகம்?

சென்னை: பெண்களுக்கான சலுகைப் பயணத்தால் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், உதிரி பாகங்கள் வாங்குவதற்குக் கூட போதிய நிதியின்றி நிர்வாகம் திணறிவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சியமைத்தவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...