Monday, August 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/08/large/837056.jpg“பிஹாரில் வீசும் காற்று வெகு விரைவில் புதுச்சேரியிலும் வீசும்” - நாராயணசாமி

புதுச்சேரி: “பிஹாரில் வீசும் காற்று புதுச்சேரியிலும் வெகு விரைவில் வீசும், ரங்கசாமி வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "மத்திய அரசு 5ஜி அலைக்கற்றை ஏலத்தினால் ரூபாய் நாலரை லட்சம் கோடி கிடைக்கும் என மதிப்பீடு செய்தது. ஆனால் ரூபாய் ஒன்றரை லட்சம் கோடிக்குத்தான் ஏலம்போயுள்ளது. ரூ.3 லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வருவாய் வரவில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது 2ஜி அலைக்கற்றையில் ஊழல் நடந்ததாக சொன்ன பாஜக தற்போது விசாரணைக்கு தயாரா? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...