Monday, August 15, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/16/large/841073.jpgஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு - கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு, அமுதப் பெருவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 8.48 மணிக்கு அணிவகுப்பு வாகனங்கள் புடை சூழ, கோட்டை கொத்தளத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...