Monday, August 1, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/02/large/834259.jpgமடிப்பாக்கத்தில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்: பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட மடிப்பாக்கம் பகுதியில் ரூ.249 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை மாநகராட்சி 2011-ம் ஆண்டுக்கு முன்பு 174சதுர கிமீ பரப்பளவில் இருந்தது. அதன் பின்னர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டபகுதிகளைச் சேர்ந்த 44 உள்ளாட்சிகள் மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு 426 சதுரகிமீ பரப்பளவில் விரிவாக்கப்பட்டது. விரிவாக்கப்பட்ட பகுதிகளில் சில இடங்களில் இதுவரை குடிநீர், பாதாள சாக்கடை திட்ட வசதிகள் கொண்டுவரப்படவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...