Friday, September 16, 2022

https://ift.tt/xqEzmJY பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.600 கோடியில் மதுரையில் `டைடல் பூங்கா' - முதல்வர் அறிவிப்பு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், ரூ.600 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...