Monday, September 5, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/06/large/861719.jpgசொத்து வரி உயர்வு குறித்த சந்தேகத்தை போக்க மண்டல அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்: சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சியில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டு, வரி உயர்த்தப்பட்டது தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களைப் போக்க அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு கவுன்ட்டர்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.

இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், சொத்துவரி சீராய்வை மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துகள் முறையாக பரிசீலிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...