Sunday, October 16, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/17/large/884090.jpg‘திராவிட மாடல்’ தத்துவத்தால் வட மாநிலங்களை திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின்: ஆ.ராசா கருத்து

திராவிட மாடல் என்ற தத்துவத்தால் வட மாநிலங்களை முதல்வர் ஸ்டாலின் திரும்பி பார்க்க வைத்துள்ளார் என, நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார்.

திமுக துணைப் பொதுச் செயலாளராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஆ.ராசா, நேற்று நீலகிரி மாவட்டம் வந்தார். அவருக்கு மாவட்ட திமுக சார்பில், குன்னூர், உதகை, கூடலூர் ஆகியஇடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து ஆ.ராசா பேசும்போது, “வரும் மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் என்பதை ஸ்டாலின் தீர்மானிப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...