Tuesday, October 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/12/large/881810.jpgஎதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் - சட்டப்பேரவை தலைவரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் மனு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்பாக பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் மீண்டும் மனு அளித்துள்ளனர்.

சட்டப் பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதாக பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...