Tuesday, October 4, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/04/large/878381.jpgபசும்பொன் தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஓபிஎஸ்சிடம் மட்டுமே வழங்க வேண்டும்: மதுரையில் வங்கி அதிகாரியிடம் ஆதரவாளர்கள் கடிதம்

பசும்பொன் தேவர் சிலைக்கான தங்கக் கவசத்தை எடுத்து விழாக் குழுவினரிடம் வழங்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்று மதுரையில் பேங்க் ஆப் இந்தியா நிர்வாகத்திடம் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் கடிதம் வழங்கினார்.

பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...