Saturday, October 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/09/large/880253.jpgகாஞ்சி அருகே காட்டுப்பன்றிகள் தொல்லை: நெற் பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை

காஞ்சிபுரம் அருகே துலங்கும் தண்டலம் கிராமத்தில் காட்டுப் பன்றிகள் தொல்லையால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் காட்டுப் பன்றிகளின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஆரிய பெரும்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலங்கும் தண்டலம் கிராமத்தில் சுமார் 150 ஏக்கருக்கு நெற்பயிர்கள், கடலை போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...