Friday, October 21, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/22/large/886380.jpgதுணி, நகை, பட்டாசுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது - தீபாவளி வர்த்தகம் களைகட்டியது

சென்னை: தீபாவளிப் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நேற்று வர்த்தகம் களைகட்டியது. துணி, நகை, பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறை காரணமாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சிஉள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் நேற்று மாலை முதலே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். மேலும், நேற்று காலையிலிருந்தே ஜவுளி, பட்டாசுக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...