Saturday, November 12, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/13/large/895960.jpgசமூகத்துக்கு பயன்படும் வகையில் எனது வருங்காலம் இருக்கும் - மதுரை சிறைவாசலில் ரவிச்சந்திரன் பேட்டி

மதுரை: ‘எனது வருங்காலம் சமூகத்துக்கு பயன்படும் வகையில் இருக்கும்’ என மதுரை சிறையிலிருந்து விடுதலையான ரவிச்சந்திரன் கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் ரவிச்சந்திரன். உச்ச நீதிமன்ற உத்தரவால் நேற்று இரவு சிறையிலிருந்து ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...