
கோவை: கிறிஸ்துமஸை முன்னிட்டு கோவை வழியாக எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கிறிஸ்துமஸ் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், எர்ணாகுளம்-சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ரயில் (எண்:06046) இன்று (டிச.22) இரவு 11.20 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு, நாளை காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்