Tuesday, December 20, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/21/large/917550.jpgமனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களை நியமிக்க தமிழக ஆளுநருக்கு பரிந்துரை

சென்னை: மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு 3 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டியிருந்தது. இந்நிலையில் இரு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான குழுக் கூட்டம் பேரவைத் தலைவர் அறையில் நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இக்கூட்டத்தில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு பங்கேற்றார். மனித உரிமைகள் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜ இளங்கோ, வழக்கறிஞர் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமிக்க கூட்டத்தில் இக்குழு பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...