Thursday, December 8, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/12/08/large/911599.jpg‘மேன்டூஸ்' புயல்: பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமநாதபுரம்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் நோக்கி 12 கி.மீ. வேகத்தில் பயணித்து நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ளது. இந்த புயலுக்கு ‘மேண்டூஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...