Tuesday, January 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/11/large/927807.jpgசட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் பேசக் கூடாது - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: ‘‘சட்டப்பேரவையில் ஆளுநரை விமர்சிக்கவோ, எதிராகப் பேசவோ கூடாது’’ என்று திமுக எம்எல்ஏக்களை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சில பகுதிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்துவிட்டு பேசினார். இதையடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் பதிவு செய்வது என்பதற்கான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சட்டப்பேரவையில் அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, தேசிய கீதம் பாடப்படும் முன்பே பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...