Monday, January 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/10/large/927337.jpgசில பகுதிகளை வாசிக்காததை சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றம் - பேரவையிலிருந்து ஆளுநர் வெளிநடப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவரது உரையின் சில பகுதிகளை பேசாமல் தவிர்த்ததை முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டி, தீர்மானம் நிறைவேற்றியதால் அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் கூட்டம் நேற்று காலை பேரவைக் கூட்ட அரங்கில் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.58 மணிக்கு தலைமைச் செயலகம் வந்தார். அவரை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். மேலும், காவல் துறை மற்றும் வாத்தியக் குழுவின் மரியாதை அளிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...