Friday, January 13, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/14/large/929358.jpgஅவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டுப் போட்டி: மாவட்ட நிர்வாகம், போலீஸார் விரிவான ஏற்பாடு

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்தினர், போலீஸார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை தினமான நாளை (ஜன.15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. அதையடுத்து பாலமேட்டில் ஜன.16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...