Friday, January 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/06/large/925557.jpgமின்துறை தனியார்மயமாக்கும் முடிவு ஒட்டுமொத்த புதுச்சேரியையும் பாதிக்கும் - ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறை தனியார் மயமாக்கல் தொடர்பான Dawn to Dark (வெளிச்சத்தில் இருந்து இருளுக்கு) என்ற ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டிலில் இன்று இரவு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆவணப்படத்தை வெளியிட்டார். அதனை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...