Friday, January 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/07/large/925782.jpgமொழிப்போர் தியாகிகள் தினத்தன்று வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்: அதிமுக மாணவரணி தீர்மானம்

சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று (ஜன.25) கட்சிரீதியிலான அனைத்து மாவட்டங்களிலும் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...