Friday, February 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/04/large/938349.jpgஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை பிப்.24-க்கு ஒத்திவைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க கோரி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதி ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி, உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...