Friday, February 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/04/large/938612.jpgசெனாய் நகர் அம்மா அரங்கத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி அனுமதி: ஒருநாள் வாடகை ரூ.2,28,440

சென்னை: செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் பொது நிகழ்ச்சிகளை நடத்த சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு வழங்கி அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் செனாய் நகர், 8-வது குறுக்கு தெருவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அம்மா அரங்கம், பொதுமக்களின் நலன் கருதி தற்போது அனைத்து குடும்ப சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லூரிகள் நடத்தும் உள்விளையாட்டுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, பாராட்டு விழாக்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் மன்றத்தின் அனுமதி பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...