Tuesday, February 7, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/08/large/940547.jpgவண்டலூர் உயிரியல் பூங்கா - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

வண்டலூர்: வண்டலூர் உயிரியல் பூங்கா- கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென சுற்றுப்புற கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதியில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேரில் அமைந்துள்ளது. தினமும் சராசரியாக 5 ஆயிரத்துக் கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...