Tuesday, March 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/22/large/964150.jpgவேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கீடு - வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் பன்னீர்செல்வம் | முழு விவரம்

சென்னை: வேளாண் துறைக்கு ரூ.38,904 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். கூட்டுறவு துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.2,337 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 3-வது ஆண்டாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, இ-பட்ஜெட்டாக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...