Thursday, March 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/10/large/957662.jpgஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவு: ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம்இயற்றலாம் என்பது உள்பட 8கேள்விகளை ஆளுநர் எழுப்பியுள்ளார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட முன்வரைவை ஆளுநர்142 நாட்கள் கழித்து திருப்பிஅனுப்பியது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட முன்வரைவில் எந்த மாற்றமும் செய்யாமல் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன்படி ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...