Friday, March 17, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/18/large/962156.jpgகாவல் பணியில் மகளிர் இணைந்ததன் பொன்விழா - பெண் காவலர் நலனுக்காக 9 அறிவிப்புகள்

சென்னை: மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு பெண் காவலர்களுக்கான காவல் வருகை அணிவகுப்பு நேரம் மாற்றம், சென்னை, மதுரையில் தங்கும் விடுதி உள்ளிட்ட 9 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

காவல் துறையில் மகளிர் காவலர்கள் சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதை முன்னிட்டு காவல் துறை சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், மகளிர் காவலர் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பொன்விழா ஆண்டு சிறப்பு தபால் உறையை வெளியிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...