Sunday, March 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/13/large/959564.jpgகுருப்-2 முதன்மைத் தேர்வு குளறுபடி விவகாரம்: மறுதேர்வு நடத்தக் கோரி போராட்டம்

சென்னை: தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2 முதன்மைத் தேர்வு கடந்த பிப். 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அனைத்து நிலை போட்டித் தேர்வுகளின் கூட்டமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வர்கள், பயிற்சியாளர்கள் என100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...