Wednesday, April 12, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/13/large/975161.jpgஉதகை தாவரவியல் பூங்காவில் அதிகாரிகள் கெடுபிடியால் தொழிலாளர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு

உதகை: அதிகாரிகளின் கெடுபிடியால் உதகை தாவரவியல் பூங்காவில் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் நேற்று மீண்டும் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

உதகை தாவரவியல் பூங்காவில் கால முறை ஊதியம், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என்பன உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா மற்றும் பண்ணைத் தொழிலாளர்கள் கடந்த20 நாட்களாக பணி புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பூங்கா தொழிலாளர்கள் பிரதிநிதிகள் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச் சந்திரன் ஏற்பாடு செய்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...