Sunday, April 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/16/large/976747.jpgகர்நாடக பாஜக ஊழல் பட்டியல் | தம்பி ஒவ்வொன்றாக செய்வார் - அண்ணாமலை குறித்து சீமான்

மதுரை: சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசிய சீமான், "ஆர்எஸ்எஸ் பேரணி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நடக்கிறது. பேரணி என்றால் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். இவர்கள் வலுக்கட்டாயமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடத்துகின்றனர். அதில் ஒன்றும் பெரிய செய்தி இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...