Monday, April 3, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/04/large/970761.jpgபெண்கள், இளைஞர்களை உறுப்பினராக்க வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: திமுக அரசின் திட்டங்கள், அதன் பயன்களை எடுத்துக் கூறி, ஒரு கோடி உறுப்பினர்களை விரைவில் சேர்க்க வேண்டும். அதில் பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் இருக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க விழாவில், நாம்செலுத்தும் நன்றியாக, உறுப்பினர்களை இருமடங்காக்கி, 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்ட வேண்டும் என மார்ச் 22-ம்தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...