Monday, April 10, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/11/large/974041.jpgபுதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் 2 நாள் கரோனா சிகிச்சை ஒத்திகை தொடங்கியது. புதிய கரோனா வைரஸ் வீரியம் இல்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தொற்று சிகிச்சை முறைகள் மற்றும் தயார் நிலை குறித்த இரண்டு நாள் ஒத்திகை தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நேற்று தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...