Sunday, April 2, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/03/large/970315.jpgசென்னை எல்ஐசி கட்டிடத்தில் தீ விபத்து - 15 நிமிடங்களிலேயே அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்ப்பு

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் நேற்று திடீரென தீ விபத்து நேரிட்டது. சுமார் 15 நிமிடங்களிலேயே தீ அணைக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டது.

1959-ல் 177 அடி உயரத்தில், 14 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் டிஜிட்டல் பெயர்ப் பலகைவைக்கப்பட்டுள்ளது. நேற்று விடுமுறை என்பதால், இங்கு பாதுகாப்புஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் மட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...