Sunday, April 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/17/large/977076.jpgஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும்: எச்.ராஜா எச்சரிக்கை

கோவை: தமிழக அரசின் அகம்பாவம் உச்சகட்டத்துக்கு சென்றுள்ளது. ஸ்டாலின் அதிகம் பேசினால் ஆட்சி போய்விடும் என, பாஜக முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.

கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது தொடர்பாக அதிமுக துணை பொதுச் செயலாளர் முனுசாமி ஒரு கேள்வியை விடுத்துள்ளார். அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். எனவே அவர் வெளியிட்டது பாஜகவின் கருத்துதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...