Wednesday, April 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/20/large/978453.jpgகாணாமல்போய் மீட்கப்பட்ட மரகத லிங்கத்தை திருக்கோளிலி நாதர் கோயிலில் ஒப்படைக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இவ்விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன்: தமிழகத்தில் மிகவும் சிறப்பான துறை இந்து சமய அறநிலையத் துறை. நமது பாரம்பரியம், பழமையைச் சொல்லும் துறை. தஞ்சாவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மத்திய தமிழகத்தை சுற்றுலா, கோயில்களை இணைந்து ஆன்மிக வழித்தடமாக அறிவித்து, புதிய திட்டங்களை செயல்படுத்தி, முதலீடுகளை ஈர்த்தால் அப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...