Monday, May 15, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/16/large/990885.jpgபுழல் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

சென்னை: புழல் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சென்னை புழல், காவாங்கரை, குருசாந்தி நகர் முதல் தெருவில் வசிப்பவர் நிர்மலா (49). உடல்நலக் குறைவால் கணவர் இறந்த நிலையில், தனது அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டுஅதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்துகிறார்.

நிர்மலாவின் வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு செங்குன்றம் அடுத்த மொன்டியம்மன் நகரைச் சேர்ந்த கணேசன் (65) என்பவரை அணுகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...