Tuesday, May 9, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/10/large/988022.jpgதிருத்தணி | கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, 2 சிறுமிகள் பரிதாப உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

திருவள்ளூர்: திருத்தணியில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மூதாட்டி, இரு பள்ளி சிறுமிகள் என 3 பேர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கமுதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகரை சேர்ந்தவர்பாபு (60). இவர் உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 10-ம் தேதிஉயிரிழந்தார். இந்நிலையில் பாபுவின் 30-ம் நாள் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உறவினர்களான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தைவாசல் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் மனைவி மல்லிகா (65), மாரிமுத்து மகள் கோமதி (14) மற்றும் விநாயகம் மகள் ஹேமலதா (16) ஆகியோர் நேற்று திருத்தணிக்கு வந்தனர். கோமதி 8-ம் வகுப்பு படித்து வந்தார். ஹேமலதா 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...