Saturday, May 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/21/large/993153.jpg‘அதிமுக ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் ஹீரோ; இல்லாவிட்டால் ஜீரோ’ - முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

சேலம்: ‘அதிமுக ஒன்றிணைந்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஹீரோ; இல்லாவிட்டால் ஜீரோ’ என சேலத்தில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

சேலம் பேலஸ் தியேட்டர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் சேலம் மாநகர், மாவட்ட செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டு, சேலத்தில் நடைபெற இருக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...